தமிழ் அறிவுச்சோலை மில்ரன் கீன்ஸ், Thamil Arivucholai Milton Keynes, Tamil School in Milton Keynes
Milton Keynes Tamil School மில்ரன் கீன்ஸ் நகரில் செயற்படும் தமிழ் அறிவுச்சோலை என்பது இலாப நோக்கமற்ற ஒரு அமைப்பாகும். இது தமிழ்மொழி, தமிழரின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை குழந்தைகளுக்கும் இளம் தலைமுறையினருக்கும் கற்றுத்தருவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.